லலிதா | |
---|---|
பிறப்பு | லலிதாம்பிகா (லலிதா) திசம்பர் 16, 1930 [1] திருவனந்தபுரம், திருவிதாங்கூர் |
இறப்பு | நவம்பர் 23, 1983 சென்னை, தமிழ்நாடு, இந்தியா | (அகவை 52)
சமயம் | இந்து |
பெற்றோர் | தங்கப்பன் நாயர், சரஸ்வதி |
வாழ்க்கைத் துணை | சிவசங்கரன் நாயர் |
லலிதா,திருவிதாங்கூர் சகோதரிகளில் மூத்தவர், (பத்மினி,ராகினி ஏனைய சகோதரிகள்).[2] இவர் தமிழ்,மலையாளம், இந்தி, தெலுங்கு மொழிப் படங்களில் நடித்துள்ளார்.
திருவனந்தபுரத்திலுள்ள பூஜாப்புராவில் (அன்றைய திருவிதாங்கூர் சமஸ்தானம்) அமைந்துள்ள தரவாடு மலாயா குடிலில், 1930ஆம் ஆண்டு தங்கப்பன் நாயர், சரஸ்வதி தம்பதியினருக்கு மூத்த மகளாகப் பிறந்தார். பரதக்கலையை குரு.கோபிநாத், மற்றும் குரு.மகாலிங்கம் பிள்ளையிடம் கற்று நன்கு தேர்ச்சி பெற்றார்.
தனது 18ஆம் அகவையில் 1948ஆம் ஆண்டு "ஆதித்தன் கனவு" [3] என்ற தமிழ் திரைப்படம் மூலம் திரை உலகிற்கு வந்தார்.
இவர் நடித்த தமிழ்த் திரைப்படங்கள்
இவர் நடித்த மலையாளத் திரைப்படங்கள்
1983ஆம் ஆண்டு காலமானார்.