லவ் பேர்ட்ஸ் | |
---|---|
![]() | |
இயக்கம் | பி. வாசு |
தயாரிப்பு | பி. வாசு |
கதை | பி. வாசு |
இசை | ஏ.ஆர் ரஹ்மான் |
நடிப்பு | பிரபு தேவா நக்மா மனோரமா ராஜா வடிவேல் |
வெளியீடு | 1996 |
ஓட்டம் | 140 நிமிடங்கள் |
மொழி | தமிழ் |
லவ் பேர்ட்ஸ், (Love Birds) (1996) ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. வாசு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பிரபு தேவா, நக்மா, மனோரமா, வடிவேல் மற்றும் பலர் நடித்துள்ளனர். இத்திரைப்படத்தில் இடம்பெறும் நக்மாவின் தொப்புள் காட்சி பெரும் வரவேற்புப்பெற்றது. அதில் நக்மாவின் தொப்புளில் முட்டைகளை உடைத்து இட்டு முட்டை ஊற்றப்பம் செய்யப்படும் காட்சி மிக பிரபலமானது.[1][2]