லாமோஸ்ட் (LAMOST - Large Sky Area Multi-Object Fibre Spectroscopic Telescope) என்பது சக்திவாய்ந்த நவீன விண்தொலைநோக்கி ஆகும். இதனை நிறுவிய நாடு சீனா. இது இதுவரை 70 லட்சம் நட்சத்திரங்களின் தகவல்களைச் சேகரித்து உள்ளது. இது சீனாவின் ஏபெய் மாகாணம் சிங்லாங் நிலையத்திற்கு அருகில் உள்ள இடத்தில் நிறுவப்பட்டுள்ளது.[1]