லால் பாபு பிரசாத்

லால் பாபு பிரசாத் குப்தா
Lal Babu Prasad Gupta
பீகார் சட்டப் பேரவை உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
2015
முன்னையவர்அவனீஷ் குமார் சிங்
தொகுதிசிரையா சட்டமன்றத் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு1 சனவரி 1957 (1957-01-01) (அகவை 68)[1]
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
வாழிடம்பீகார்
பணிஅரசியல்வாதி

லால் பாபு பிரசாத் குப்தா என்பவா் பிஹாா் மாநிலத்தை சாா்நத பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினா் ஆவாா். இவா் பீஹார் சட்டமன்றத்திற்கு  2010 மற்றும்  2015 களில் நடந்த தோ்தல்களில் சிரையா தொகுதியிலிருந்து தோ்ந்தெடுக்கப்பட்டாா்.[2][3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "बिहार विधान सभा सचिवालय - सप्तदश बिहार विधान सभा मे माननीय सदस्यों की जन्म तिथि एवं टर्मवार सूची" (PDF). Bihar Vidhan Sabha. Archived (PDF) from the original on 27 April 2023.
  2. My Neta
  3. HON’BLE MLA SPEAKS: MAAR DENGE.