இலால்குடி வருவாய் கோட்டம் | |
---|---|
வருவாய் கோட்டம் | |
நாடு | ![]() |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | திருச்சிராப்பள்ளி |
பகுதி | சோழ நாடு |
மண்டலம் | மத்திய மண்டலம் |
மொழிகள் | |
• ஆட்சி மொழி | தமிழ் |
நேர வலயம் | ஒசநே+5.30 |
அஞ்சல் குறியீட்டு எண் | 621 xxx |
தொலைபேசி | 0431 |
வாகனப் பதிவு | TN-48 |
இலால்குடி வருவாய் கோட்டம் என்பது இந்தியா நாட்டின், தமிழ்நாடு மாநிலத்தின், திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள வருவாய் கோட்டம் ஆகும். இது மண்ணச்சநல்லூர் வட்டம் மற்றும் இலால்குடி வட்டங்களை உள்ளடக்கியது. இலால்குடி நகரம்தான் இலால்குடி வருவாய் கோட்டத்தின் தலைமையகம் ஆகும். இது திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய வருவாய் கோட்டங்களில் ஒன்றாகும்.