லிட்டோபின்னேயசு | |
---|---|
Litopenaeus stylirostris | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
துணைத்தொகுதி: | கிறஸ்டேசியா
|
வகுப்பு: | மலக்கோஸ்டிரக்கா
|
வரிசை: | |
குடும்பம்: | பின்னேயிடே
|
பேரினம்: | லிட்டோபின்னேயசு Pérez Farfante, 1967 [1]
|
லிட்டோபின்னேயசு (Litopenaeus) இறால்களின் ஓர் பேரினம் ஆகும்.[2] இது முன்னர் பின்னேயசு பேரினத்தின் கீழ் சேர்க்கப்பட்டிருந்தது. லிட்டோபின்னேயசு பேரினத்தின் கீழ் ஐந்து சிற்றினங்கள் உள்ளன:[3]
லிட்டோபின்னேயசு என்பது மனிதர்களின் நோய்க்கிருமியான விப்ரியோ பராஹெமோலிட்டிகஸின் சந்தேகத்திற்குரிய விருந்தோம்பியாக உள்ளது.