லிப்பா ஆல்பா | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
Unrecognized taxon (fix): | Lippia |
இனம்: | வார்ப்புரு:Taxonomy/LippiaL. alba
|
இருசொற் பெயரீடு | |
Lippia alba (Mill.) N.E.Br. ex Britton & P.Wilson[1] | |
வேறு பெயர்கள் [2] | |
பட்டியல்
|
லிப்பா ஆல்பா என்பது வெர்பேசியே குடும்பத்தையைச் சேர்ந்த உணிமுள் வகையைச் சேர்ந்த பூக்கும் புதர்த்தாவரம ஆகும். இது இதன் பிறப்பிடம் அமெரிக்காவின் தெற்கு டெக்சஸ்,[3] மெக்ஸிக்கோ, கரீபியன், மத்திய அமெரிக்கா, தென் அமெரிக்கா பகுதிகள் ஆகும். இந்த இனங்கள் ஆஸ்திரேலியாவிலும் இந்தியாவிலும் உள்ளன, அங்கு இது மனிதர்களால் கொண்டு செல்லப்பட்டு அறிமுகம் ஆனது ஆகும்.[4] இந்த தாவரம் 1.5 மீ (4.9 அடி) உயரம்வரை வளரக்கூடிய, பல கிளைகளுடன் கூடிய புதர் ஆகும். இதன் பூக்கள் இளஞ்சிவப்பு, அல்லது வெளிர் நீல ஊதா ஆகிய நிறங்கள் கொண்டவை. மலர்கள் 2 செ.மீ. (0.79 அங்குலம்) நீளமுள்ளதாக இருக்கும்.[5] தமிழ்நாட்டின் பலபகுதிகளிளும் காணப்படுகிறது. பல கிளைகளை கொண்டு ரோஜா செடி முள் போலகீழ்நோக்கிய முள் கொண்டது.