லுலுசார் لالو سر | |
---|---|
லுலுசார் ஏரி | |
அமைவிடம் | ககன் பள்ளத்தாக்கு, மன்செரா மாவட்டம், கைபர் பக்துன்வா |
ஆள்கூறுகள் | 35°0′8.04″N 73°9′2.66″E / 35.0022333°N 73.1507389°E |
ஏரி வகை | அல்பைன்/பனிப்பாறை ஏரி |
பூர்வீக பெயர் | Lua error in package.lua at line 80: module 'Module:Lang/data/iana variants' not found. |
Part of | சிந்து ஆற்றின் வடிநிலம் |
முதன்மை வரத்து | பனிப்பாறை உருகுவதால் கிடைக்கும் நீர் |
வடிநில நாடுகள் | பாக்கித்தான் |
கடல்மட்டத்திலிருந்து உயரம் | 3,410 m (11,190 அடி) [1] |
குடியேற்றங்கள் | ககன் பள்ளத்தாக்கு, நரன், பாலாகோட் |
லுலுசார் ( Lulusar),அல்லது லாலுசர் என்பதுபாக்கித்தானின் கைபர்-பக்துன்வா மாகாணத்தில் உள்ள ககன் பள்ளத்தாக்கில் உள்ள மலை சிகரங்களாகும். இங்கு இதே பெயரில் ஒரு ஏரியும் உள்ளது.
லுலுசார் ஏரி ( லுலுசிர் என்றும் அழைக்கப்படுகிறது) 3,410 மீ (11,190 அடி) உயத்தில் அமைந்துள்ள ஒரு ஏரியாகும். இது குன்கர் ஆற்றின் முதன்மையான நீர்நிலையான இது ககன் பள்ளத்தாக்கின் முழு நீளம் வழியாக தென்மேற்கே பாய்கிறது, ஜல்கண்ட், நரன், ககன், ஜாரெட், பராஸ் மற்றும் பாலாகோட்டை கடந்து ஜீலம் ஆற்றுடன் சங்கமிக்கும் வரை இது பாய்கிறது. இது நரனில் இருந்து சுமார் 50 கிலோமீட்டர்கள் (31 மைல்) தொலைவில் அமைந்துள்ளது.[2] [3]