சுய தகவல்கள் | |||
---|---|---|---|
முழுப் பெயர் | லூசிலா வெனேகாசு மான்டெசு | ||
பிறந்த நாள் | 23 ஏப்ரல் 1981 | ||
பிறந்த இடம் | குடாலராரா, மெக்சிகோ |
லூசிலா வெனேகாசு மான்டெசு (Lucila Venegas Montes) (பிறப்பு 23 ஏப்ரல் 1981) என்பவர் மெக்சிகோ நாட்டைச் சேர்ந்த பன்னாட்டுக் கால்பந்து நடுவராவார்.[1][2] வெனேகாசு 2008ஆம் ஆண்டில் பன்னாட்டுக் காற்பந்து சங்கங்களின் கூட்டமைப்பின் பட்டியலிடப்பட்ட நடுவரானார்.[3] இவர் பிரான்சில் பன்னாட்டுக் காற்பந்து சங்கங்களின் கூட்டமைப்பின் 2019 மகளிர் உலகக் கோப்பை போட்டிகளின் அதிகாரியாகச் செயல்பட்டார்.[4][5] அக்டோபர் 2020-இல், மெக்சிகோவில் தேசிய விளையாட்டு விருதை (பிரீமியோ நேஷனல் டி டெபோர்ட்ஸ்) வென்றார்.[6]