லூசோன் மரு தவளை | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | பெஜர்வாரியா
|
இனம்: | பெ. விட்டிஜெரா
|
இருசொற் பெயரீடு | |
பெஜர்வாரியா விட்டிஜெரா வெயிக்மேன், 1834[2] | |
வேறு பெயர்கள் | |
ரானா விட்டிஜெரா வெயிக்மேன், 1834 |
லூசோன் மரு தவளை, (பெஜர்வாரியா விட்டிஜெரா-Fejervarya vittigera), என்பது டைகுரோகுளோசிடே குடும்பத்தில் உள்ள தவளை சிற்றினமாகும். இது பிலிப்பீன்சில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரி.[2] இங்கு இது அனைத்து முக்கிய தீவுகளிலும் காணப்படுகிறது. இது விவசாயப் பகுதிகள், அகழிகள், செயற்கைக் குளங்கள் மற்றும் ஏரிகள் போன்ற மனிதனால் உருவாக்கப்பட்ட வாழ்விடங்களின் வரம்பில் காணப்படும் பொதுவான சிற்றினமாகும். இது இனப்பெருக்கத்திற்காக அனைத்து நீர்நிலைகளையும் பயன்படுத்துகிறது.[1]