வகை | பொது |
---|---|
நிறுவுகை | 1968 [1] |
நிறுவனர்(கள்) | தேஷ் பந்து குப்தா[2] |
தலைமையகம் | மும்பை, மகாராஷ்டிரா[3], இந்தியா |
முதன்மை நபர்கள் | நிலேஷ் குப்தா, தலைவர் & இயக்குநர் [2] Dr. கமல் சர்மா, எம்டி[4] |
தொழில்துறை | மருந்துப்பொருள்கள், மருந்துகள் & உடல்நலம் |
உற்பத்திகள் | மருந்துகள் மற்றும் தடுப்பூசிகள் |
வருமானம் | ▲ ₹3,712.61 கோடி (US$460 மில்லியன்) (2009-2010) [5] |
இலாபம் | ▲ ₹648.93 கோடி (US$81 மில்லியன்) (2009-2010) [5] |
உள்ளடக்கிய மாவட்டங்கள் | Lupin Pharmaceuticals |
இணையத்தளம் | www.lupinworld.com |
லுபின் லிமிடெட் (Lupin, முபச: 500257 , தேபச: LUPIN ) இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலம் மும்பையைத் தளமாகக் கொண்ட சார்ந்த உலகின் மிகப்பெரிய காசநோய் எதிர்ப்பு மருந்து தயாரிக்கும் நிறுவனம். இது 1968 ல் தேஷ் பந்து குப்தா என்பவரால் நிறுவப்பட்டது. இது காசநோய் எதிர்ப்பு மருந்துகளை இந்தியாவில் முதன் முதலில் உற்பத்தி செய்தது.[6]