லெபா ராதா மாவட்டம் | |
---|---|
மாவட்டம் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | அருணாச்சலப் பிரதேசம் |
நிறுவிய நாள் | 9 டிசம்பர் 2018 |
தலைமையிடம் | பசர் |
நேர வலயம் | ஒசநே+05:30 (இந்திய சீர் நேரம்) |
இணையதளம் | https://s353fde96fcc4b4ce72d7739202324cd49.s3waas.gov.in/ |
லெபா ராதா மாவட்டம் (Lepa Rada district), இந்தியாவின் அருணாச்சலப் பிரதேச மாநிலத்தின் 24-வது மாவட்டமாக 9 டிசம்பர் 2018 அன்று புதிதாக நிறுவப்பட்டது.[1] இதன் தலைமையிடம் பசர் நகரம் ஆகும். இது அருணாச்சலப் பிரதேச மாநிலத்தின் மையப் பகுதியில் அமைந்துள்ளது. கீழ் சியா மாவட்டத்தின் பசர், திர்பின், தாரி மற்றும் சகோ எனும் 4 வருவாய் வட்டங்களைக் கொண்டு லெபா ராதா மாவட்டம் நிறுவப்பட்டது.[2][3][4]