லெப்டோபோடியா | |
---|---|
லெப்டோபோட்டியா குயுரேட்டா | |
உயிரியல் வகைப்பாடு | |
Unrecognized taxon (fix): | லெப்டோபோட்டியா |
மாதிரி இனம் | |
லெப்டோபோட்டியா எலெங்காட்டா பிளிக்கெர், 1870 |
லெப்டோபோட்டியா (Leptobotia) என்பது போட்டிடே மீன் குடும்பத்தில் உள்ள பேரினமாகும். இம்மீன்கள் சீனாவில் மட்டுமே காணப்படுகின்றன.[1]
இந்த பேரினத்தில் தற்போது 16 அங்கீகரிக்கப்பட்ட சிற்றினங்கள் உள்ளன. இவை தவிர, பரபோட்டியா கர்டஸ் முன்பு லெப்டோபோட்டியாவில் சேர்க்கப்பட்டது. [1]