இக்கட்டுரை தமிழாக்கம் செய்யப்பட வேண்டியுள்ளது. இதைத் தொகுத்துத் தமிழாக்கம் செய்வதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம். |
லேகா வாசிங்டன் Lekha Washington | |
---|---|
2008 ஆண்டு ஒரு போட்டித் துவக்கத்தின் போது எடுக்கப்பட்ட படம். | |
தேசியம் | இந்தியன் |
பணி | நடிகர், ஒளிப்பதிவு தொகுப்பாளர், வரைகலைஞர், |
செயற்பாட்டுக் காலம் | 2007 – present |
லேகா வாசிங்டன் (Lekha Washington) இவர் தமிழ் மற்றும் தெலுங்கு, இந்தி, மலையாளம் போன்ற மொழிகளில் நடிக்கும் திரைப்பட நடிகையும், தயாரிப்பு வடிவமைப்பாளராகவும் உள்ளார். 2002 ஆம் ஆண்டு வாக்கில் எஸ் எஸ் மியுசிக் தொலைக்காட்சியில் ஒளிப்பதிவு தொகுப்பாளராக பணியில் சேர்ந்தார். பின்னர் ஜெயம் கொண்டான், வேதம், வ போன்ற தமிழ்த் திரைப்படங்களில் நடித்துள்ளார்.
Year | Film | Role | Language | Notes |
1999 | காதலர் தினம் (திரைப்படம்) | Girl at Computer | Tamil | Cameo appearance in "O Maria" song |
2004 | யுவா | Girl at embassy | Hindi | Cameo appearance |
2007 | Framed | Vini | English | |
உன்னாலே உன்னாலே | Bride at a Wedding | Tamil | Cameo appearance in "Ilamai Ullasam" song | |
2008 | ஜெயம் கொண்டான் (திரைப்படம்) | Brinda Sekhar | Tamil | Nominated, விஜய் விருதுகள் (சிறந்த துணை நடிகை) |
2010 | Vedam | Lasya | Telugu | |
Va | Saraswathi | Tamil | ||
Huduga Hudugi | Sonia | Kannada | ||
2013 | Matru Ki Bijlee Ka Mandola | Kamini | Hindi | Cameo appearance |
Kamina | Vasuki | Telugu | ||
கல்யாண சமையல் சாதம் | Meera Chandrasekaran | Tamil | ||
2014 | அரிமா நம்பி | Megha Sharma | Tamil | Guest appearance |
Peter Gaya Kaam Se | Mira | இந்தி |