லேசிடிபைன்

லேசிடிபைன்
ஒழுங்குமுறைப் (IUPAC) பெயர்
Diethyl 4-{o-[(E)-2-tert-butoxycarbonylethenyl]phenyl}-2,6-dimethyl-1,4-dihydropyridine-3,5-dicarboxylate
மருத்துவத் தரவு
வணிகப் பெயர்கள் Lacipil, Motens
AHFS/திரக்ஃசு.காம் International Drug Names
மகப்பேறுக்கால மதிப்பீட்டு வகை ?
சட்டத் தகுதிநிலை ? Prescription only
வழிகள் வாய்
மருந்தியக்கத் தரவு
உயிருடலில் கிடைப்பு ~10%
புரத இணைப்பு >95%
வளர்சிதைமாற்றம் கல்லீரல்
அரைவாழ்வுக்காலம் 13–19 hours
கழிவகற்றல் Feces (~70%)
அடையாளக் குறிப்புகள்
CAS எண் 103890-78-4
ATC குறியீடு C08CA09
பப்கெம் CID 5311217
ChemSpider 4470736
UNII 260080034N Y
மரபணுக்கள் மற்றும் மரபணுத்தொகுதிகளின் கியோத்தோ கலைக்களஞ்சியம் D04657 Y
வேதியியல் தரவு
வாய்பாடு C26

H33 Br{{{Br}}} N O6  

SMILES eMolecules & PubChem
  • InChI=1S/C26H33NO6/c1-8-31-24(29)21-16(3)27-17(4)22(25(30)32-9-2)23(21)19-13-11-10-12-18(19)14-15-20(28)33-26(5,6)7/h10-15,23,27H,8-9H2,1-7H3/b15-14+
    Key:GKQPCPXONLDCMU-CCEZHUSRSA-N

லேசிடிபைன் (Lacidipine)(லேசிபில் அல்லது மோடென்சு என்ற வர்த்தகப் பெயர்கள்) ஒரு கால்சியம் கால்வாய் தடுப்பான் ஆகும். இது 2 மி.கி. அல்லது 4 மி.கி. கொண்ட மாத்திரைகளாகக் கிடைக்கிறது.

லேசிடிபைன் 1984-ல் காப்புரிமை பெற்று[1] மருத்துவ பயன்பாட்டிற்காக அங்கீகரிக்கப்பட்டது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Analogue-based Drug Discovery (in ஆங்கிலம்). John Wiley & Sons. 2006. p. 466. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9783527607495.

வெளி இணைப்புகள்

[தொகு]
  • Motens 2 mg தயாரிப்பு பண்புகளின் சுருக்கம்