இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
லேடீஸ் அண்டு ஜென்டில்மேன் என்பது 2013 ஆம் ஆண்டின் ஜூலை மாதம் வெளிவரவிருக்கும் திரைப்படம். இதை ராஜ்குமார் சந்தோஷி தயாரித்து, இயக்கியுள்ளார். ஐஸ்வர்யா ராய், அபிஷேக் பச்சன் ஆகியோர் முன்னணி வேடங்களில் நடித்துள்ளனர்.