லேடீஸ் அண்டு ஜென்டில்மேன் | |
---|---|
இயக்கம் | சித்திக் |
தயாரிப்பு | ஆன்டணி பெரும்பாவூர் சி. ஜெ. றோய் |
கதை | சித்திக் |
இசை | ரதீஷ் வேக |
நடிப்பு |
|
ஒளிப்பதிவு | சதீஷ் குறுப்பு |
படத்தொகுப்பு | கே. ஆர். கௌரீசங்கர் |
கலையகம் | ஆசீர்வாத் சினிமாஸ் கோண்பிடன்ட் என்டர்டெயின்மென்ட் |
விநியோகம் | ஆசிர்வாத் றிலீஸ் த்ரூ மாக்ஸ்லாப் |
வெளியீடு | 2013 ஏப்ரில் 12 |
ஓட்டம் | 145 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | மலையாளம் |
லேடீஸ் அண்டு ஜென்டில்மேன் என்பது 2013 ஆம் ஆண்டு வெளியான மலையாளத் திரைப்படம். இதை சித்திக் இயக்கியுள்ளார். மோகன்லால், மீரா ஜாஸ்மீன், பத்மபிரியா ஆகியோர் முன்னணி வேடங்களில் நடித்துள்ளனர். முக்கியக் காட்சிகள் கொச்சியிலும் துபாயிலும் படம் பிடிக்கப்பட்டன.