லேப்ரிபார்மெசு | |
---|---|
![]() | |
பழுப்பு விராசே (லேப்ரசு மெருலா) | |
![]() | |
நள்ளிரவு கிளிமீன் இசுகேரசு கோலெசுடினசு | |
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | விலங்கு
|
பிரிவு: | முதுகெலும்பி
|
வகுப்பு: | ஆக்டினோப்டெர்ஜி
|
வரிசை: | பெர்சிபார்மிசு காப்மேன் & லையெம், 1982[1]
|
மாதிரி இனம் | |
மேப்ரசு மிக்சுடசு லின்னேயஸ், 1758[2] | |
குடும்பம் | |
உரையினை காண்க |
லேப்ரிபார்மெசு (Labriformes) என்பது பெர்கோமார்பா உட்கோட்டில் உள்ள விராசசு, கேல்சு மற்றும் கிளி மீன்களை உள்ளடக்கிய கதிர்-துடுப்பு மீன்களின் வரிசையாகும்.[3] சில வகைப்பாட்டியலாளர்கள் பெர்சிபார்மில் உள்ள லேப்ரோடை உட்கோட்டில் லேப்ரிபார்மெசை உள்ளடக்கியுள்ளனர். மற்றவர்கள் லாப்ரிபார்ம்களுக்குள் சிச்சிலிட்கள் மற்றும் டாம்செல் மீன்கள் போன்ற குடும்பங்களை உள்ளடக்கியுள்ளனர். ஆனால் உலகின் மீன்கள் (Fishes of the World) 5வது பதிப்பில் மூன்று வரிசைகள் பட்டியலிடப்பட்டுள்ளன. இதில் 87 பேரினங்கள் சுமார் 630 சிற்றினங்களை உள்ளடக்கியுள்ளன.[3]
பின்வரும் மூன்று குடும்பங்கள் லேப்ரிபார்மெசு வரிசையில் வகைப்படுத்தப்பட்டுள்ளன[3][4]