லோகேஷ் கனகராஜ் | |
---|---|
![]() ‘ஜீ சினி விருதுகள்’ நிகழ்ச்சியில் லோகேஷ் கனகராஜ் | |
பிறப்பு | மார்ச்சு 14, 1986[1][2] கிணத்துக்கடவு, கோயம்புத்தூர், தமிழ்நாடு [3] |
படித்த கல்வி நிறுவனங்கள் | பூ. சா. கோ கலை அறிவியல் கல்லூரி [4] |
பணி | இயக்குநர் திரைக்கதை ஆசிரியர் |
செயற்பாட்டுக் காலம் | 2015-தற்போது வரை |
வாழ்க்கைத் துணை | ஐஸ்வர்யா (தி. 2012) |
பிள்ளைகள் | 1 |
லோகேஷ் கனகராஜ் என்பவர் தமிழகத் திரைப்படத்துறையில் பணிபுரியும் திரைப்பட இயக்குநர் மற்றும் திரைக்கதை ஆசிரியர் ஆவார். இவர் 2016 ஆம் ஆண்டில் இருந்து மாநகரம் (2017),[5] கைதி (2019),[6][7][8][9][10][11] போன்ற திரைப்படங்களை இயக்கியுள்ளார். 2020 ஆம் ஆண்டு விஜய் மற்றும் விஜய் சேதுபதி வைத்து மாஸ்டர்[12] என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். கமலை வைத்து விக்ரம் படத்தையும், தொடர்ந்து விஜயை வைத்து லியோ படத்தையும் இயக்கினார்.
ஆண்டு | திரைப்படம் | மொழி | இயக்குநர் | திரைக்கதை ஆசிரியர் | குறிப்புகள் |
---|---|---|---|---|---|
தமிழ் | ஆம் | ஆம் | |||
2017 | மாநகரம் | ஆம் | ஆம் | ||
2019 | கைதி | ஆம் | ஆம் | ||
2020 | மாஸ்டர் | ஆம் | ஆம் | கைதியாகக் கௌரவத் தோற்றம் | |
2022 | விக்ரம் | ஆம் | ஆம் | பரிமாறுநராகக் கௌரவத் தோற்றம் | |
2023 | லியோ | படப்பிடிப்பில் |
ஆண்டு | தலைப்பு | குறிப்புகள் |
---|---|---|
2018 | வெள்ள ராஜா | துணை-எழுத்தர் |