![]() | |
வகை | நாளேடு |
---|---|
வடிவம் | அகலத்தாள் |
உரிமையாளர்(கள்) | இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமம் |
நிறுவுனர்(கள்) | ராம்நாத் கோயங்கா |
ஆசிரியர் | கிரிஷ் குபேர் |
நிறுவியது | ஜனவரி 14, 1948 |
மொழி | மராத்தி |
தலைமையகம் | மும்பை |
இணையத்தளம் | Loksatta official site |
லோக்சத்தா (தேவநாகரி: लोकसत्ता Lōksattā) என்னும் நாளேடு மராத்தி மொழியில் வெளியாகிறது. இது மகாராஷ்டிராவில் வெளியாகும் முக்கிய நாளேடுகளில் குறிப்பிடத்தக்கது. மும்பை, புனே, நாக்பூர், அகமத்நகர், அவுராங்காபாத், தில்லி ஆகிய நகரங்களில் பதிப்பிக்கப்படுகிறது.
உள்ளிட்ட துணை இதழ்கள் வெளியாகின்றன.