வக்கன்தம் வம்சி | |
---|---|
பிறப்பு | சித்தூர், ஆந்திரப் பிரதேசம், இந்தியா |
தேசியம் | இந்தியன் |
பணி | எழுத்தாளர், திரைக்கதையாசிரியர் |
வக்கன்தம் வம்சி இந்தியத் திரைப்பட கதையாசிரியர் ஆவார். இவர் பொதுவாக தெலுங்கு மொழித் திரைப்படடங்களுக்கு கதையும், வசனமும் எழுதியுள்ளார்.[1][2]
தெலுங்கு கதாநாயகர்களுக்காக இவர் எழுதும் வசனங்கள் பெரும் வரவேற்பினைப் பெற்றுள்ளன. மகேஷ் பாபு, ரவி தேஜா , ராம் சரண் , ஜூனியர் என்டிஆர் மற்றும் அல்லு அர்ஜுன் போன்ற கதாநாயகர்கள் இவருடைய கதை வசனத்தால் வணிக ரீதியில் வெற்றி பெற்றுள்ளனர்.
ஆண்டு | திரைப்படம் | நடிகர்கள் |
---|---|---|
2002 | கழுசுகோவலனி | உதய் கிரண், காஜலா |
2006 | அசோக் | ஜூனியர் என்டிஆர், சமீரா ரெட்டி |
2007 | அதிதி | மகேஷ் பாபு, அம்ரிதா ராவ் |
2009 | கிக் | ரவி தேஜா, இலியானா டி 'குரூஸ் (நடிகை) |
2009 | கல்யாண்ராம் கதை | கல்யாண் ராம், சனா கான், சாம் |
2011 | ஊசரவல்லி | ஜூனியர் என்டிஆர், தமன்னா (நடிகை) |
2014 | யுவடு | ராம் சரண், சுருதி ஹாசன் |
2014 | ரேஸ் குர்ரம் | அல்லு அர்ஜுன், சுருதி ஹாசன் |
2014 | கிக் | சல்மான் கான், ஜாக்குலின் பெர்னாண்டஸ் |
2015 | டெம்பர் | ஜூனியர் என்டிஆர், காஜல் அகர்வால் |
2015 | கிக் 2 | ரவி தேஜா, ராகுல் பிரீத் சிங் |
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help); External link in |author=
(help)