வசந்தா மகளிர் கல்லூரி

வசந்தா மகளிர் கல்லூரி
Vasanta College for Women
குறிக்கோளுரைBe your own light
வகைபொது மகளிர் கல்லூரி
உருவாக்கம்1913; 112 ஆண்டுகளுக்கு முன்னர் (1913)
Parent institution
பனாரசு இந்து பல்கலைக்கழகம்
முதல்வர்அல்கா சிங்
அமைவிடம்
ராஜ்காட், வாரணாசி, உத்தரப் பிரதேசம்

25°19′43″N 83°02′26″E / 25.328622°N 83.040487°E / 25.328622; 83.040487
இணையதளம்www.vasantakfi.ac.in

வசந்தா கல்லூரி என்றும் அழைக்கப்படும் வசந்த மகளிர் கல்லூரி (Vasanta College for Women), உத்தரப் பிரதேசம் வாரணாசி ராஜ்காட்டில் உள்ள பெண்கள் கல்லூரி ஆகும். இது பனாரசு இந்து பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரி ஆகும்.[1][2] இக்கல்லூரி 1913ஆம் ஆண்டு அன்னி பெசன்ட் அவர்களால் நிறுவப்பட்டது.

வரலாறு

[தொகு]

வசந்தா கல்லூரி 1913-ல் அன்னி பெசன்ட்டால் நிறுவப்பட்டது. இந்தக் கல்லூரி ஆரம்பத்தில் வாரணாசியின் பேலூபூரில் உள்ள காமாச்சாவில் உள்ள பிரம்மஞான சபையில் செயல்பட்டது. 1954ஆம் ஆண்டில், அன்னி பெசண்டின் வளர்ப்பு மகன் ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி ராஜ்காட்டில் கல்லூரியை நிறுவினார். இதே ஆண்டில் வசந்த கன்யா மகாவித்யாலயா வசந்தா கல்லூரியின் பழைய இடத்தில் செயல்படத் தொடங்கியது.

வசந்தா கல்லூரி 300 ஏக்கர் வளாகத்தில் கங்கை ஆற்றங்கரையில் அமைந்துள்ளது.

மேலும் பார்க்கவும்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Profile of the University" (PDF). p. 13.
  2. "Vasanta College for Women | Banaras Hindu University". www.vasantakfi.ac.in. பார்க்கப்பட்ட நாள் 2022-02-07.