வசீம் ராசா

வஸீம் ராசா
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்வஸீம் ராசா
மட்டையாட்ட நடைஇடதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைசுழல் பந்துவீச்சு
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒ.நா
ஆட்டங்கள் 57 54
ஓட்டங்கள் 2821 782
மட்டையாட்ட சராசரி 36.16 22.34
100கள்/50கள் 4/18 -/2
அதியுயர் ஓட்டம் 125 60
வீசிய பந்துகள் 4082 1036
வீழ்த்தல்கள் 51 21
பந்துவீச்சு சராசரி 35.80 32.71
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
- -
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
- n/a
சிறந்த பந்துவீச்சு 4/50 4/25
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
20/- 24/-
மூலம்: [1], பிப்ரவரி 4 2006

வஸீம் ராசா (Wasim Raja, பிறப்பு: சூலை 3. 1952, இறப்பு ஆகத்து 23. 2006) பாக்கித்தானியத் துடுப்பாட்டக்காரர்). இவர் 57 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 54 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1973 இலிருந்து 1985 வரை பாக்கித்தான் அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடியுள்ளார்.