வசீரான் (Wazeeran) இந்திய நாட்டின் தவாயிப் ஆவார். இவர் நவாப் நிகர் மஹால் சாஹிபா (Nawab Nigar Mahal Sahiba) என்றும் அழைக்கப்படுகிறார். இலக்னோவின் கடைசி நவாப் ஆன வாசித் அலி சா இவரை சந்திக்க அடிக்கடி வந்தார்.[1] இவர் தனது பாதுகாவலரான அலி நக்கி கானை வசீர் (இவர் மன்னராக இருந்த போது முதலமைச்சர்) ஆக்கியதாகக் கூறப்படுகிறது. இவர் தவாய்ப் பீபி சானின் மகள் ஆவார்.