வஞ்சித் பகுஜன் ஆகாடி (Vanchit Bahujan Aagadi) என்பது பிரகாஷ் அம்பேத்கரால் 20 மார்ச் 2018 அன்று நிறுவப்பட்ட ஒரு இந்திய அரசியல் கட்சியாகும். இந்தக் கட்சி முதன்மையாக இந்தியா மஹாராஷ்டிரா அடிப்படையாகக் கொண்டது. [1] வஞ்சித் பகுஜன் ஆகாடி ஜோதிபா கோவிந்த ராவ் புலே மற்றும் அம்பேத்கரிச சித்தாந்தத்தை பின்பற்றுகிறது.[2]
2018 சனவரி 1 அன்று, மகாராஷ்டிராவின் பாந்தர்பூரில் தங்கர் சமூக மக்கள் நடத்திய மாநாட்டில் வஞ்சித் பகுஜன் ஆகாடி என்ற பெயர் முதன்முதலில் பயன்படுத்தப்பட்டது.[3] மாநாட்டுக்கு பிரகாஷ் அம்பேத்கர் தலைமை தாங்கினார். இதுவரை சுமார் 100 சிறிய அரசியல் கட்சிகள் மற்றும் சமூக அமைப்புகள் இந்த மாநாட்டில் பங்கேற்றுள்ளன.[4] [5]
{{cite web}}
: |last2=
has generic name (help)