வடக்கு குஜராத் (North Gujarat (குசராத்தி: ઉત્તર ગુજરાત), குஜராத் மாநிலத்தின் வடக்கில் உள்ள காந்திநகர் மாவட்டம், பனஸ்கந்தா மாவட்டம், சபர்கந்தா மாவட்டம், பதான் மாவட்டம், மெக்சனா மாவட்டம் மற்றும் ஆரவல்லி மலைத்தொடர் பகுதிகளைக் கொண்டது. வடக்கு குஜராத் பகுதிகளில் பால் பண்ணை தொழில் சிறப்பாக உள்ளது. இப்பகுதியில் ஆண்டின் சராசரி மழைப்பொழிவு 60 செமீ ஆகும். [1]இப்பகுதியில் குஜராத்தி மொழி பேசப்படுகிறது.