தனிப்பட்ட தகவல்கள் | |
---|---|
தலைவர் | கேதார் டேவ்தர் & தீபக் ஹூடா |
பயிற்றுநர் | ஜேக்கப் மார்ட்டின் |
உரிமையாளர் | பரோடா துடுப்பாட்ட வாரியம் |
அணித் தகவல் | |
உருவாக்கம் | 1930 |
உள்ளக அரங்கம் | மோதி பா அரங்கம் |
கொள்ளளவு | 18,000 |
வரலாறு | |
ரஞ்சிக் கோப்பை வெற்றிகள் | 5 |
இராணி கோப்பை வெற்றிகள் | 0 |
விஜய் அசாரே கோப்பை வெற்றிகள் | 0 |
சையது முஷ்டாக் கோப்பை வெற்றிகள் | 2 |
வடோதரா துடுப்பாட்ட அணி (The Baroda cricket team ) என்பது வடோதரா சார்பாக உள்ளூர்ப் போட்டிகளில் விளையாடக்கூடிய இந்திய உள்ளூர் அணி ஆகும். இதன் உள்ளூர் மைதானம்மோதி பா அரங்கமாகும். இந்த அணி ரஞ்சிக் கோப்பை தொடர்களில் வெற்றிகரமான அணிகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
ஆண்டு | இடம் |
---|---|
2010-11 | இரண்டாம் இடம் |
2001-02 | இரண்டாம் இடம் |
2000-01 | முதல் இடம் |
1957-58 | முதல் இடம் |
1949-50 | முதல் இடம் |
1948-49 | இரண்டாம் இடம் |
1946-47 | முதல் இடம் |
1945-46 | இரண்டாம் இடம் |
1942-43 | முதல் இடம் |