வண்ண வண்ண பூக்கள் | |
---|---|
இயக்கம் | பாலு மகேந்திரா |
கதை | பாலு மகேந்திரா வசனம் பாலு மகேந்திரா திரைக்கதை பாலு மகேந்திரா |
இசை | இளையராஜா |
நடிப்பு | பிரசாந்த் மௌனிகா வினோதினி |
ஒளிப்பதிவு | பாலு மகேந்திரா |
படத்தொகுப்பு | பாலு மகேந்திரா |
வெளியீடு | 1992 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
வண்ண வண்ண பூக்கள் (Vanna Vanna Pookkal) 1992 ஆம் ஆண்டு சனவரி மாதம் 15 ஆம் தேதியன்று வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1] பாலு மகேந்திரா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பிரசாந்த், மௌனிகா, வினோதினி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.
இளையராசாவின் இசையமைப்பில் இளையராசா, வாலி, கங்கையமரன் ஆகியோர் பாடல்கள் எழுதியிருந்தனர்.[2]
சிறந்த தமிழ்த் திரைப்படம் என்பதற்கான தேசிய விருது இப்படத்திற்கு வழங்கப்பட்டது.[3][4]