இக்கட்டுரை அல்லது கட்டுரைப்பகுதி வனயுத்தம் கட்டுரையுடன் ஒன்றிணைக்கப் பரிந்துரைக்கப்படுகிறது. (கலந்துரையாடவும்) |
வன யுத்தம் | |
---|---|
இயக்கம் | ஏ.எம்.ஆர். ரமேஷ் |
தயாரிப்பு | ஏ.எம்.ஆர். ரமேஷ் வி. சீனிவாஸ் ஜெகதீஸ் |
திரைக்கதை | ஏ.எம்.ஆர். ரமேஷ் |
இசை | சந்தீப் சௌதா |
நடிப்பு | அர்ஜுன் கிசோர் விஜயலட்சுமி |
ஒளிப்பதிவு | விஜய் மில்டன் |
படத்தொகுப்பு | ஆண்டோனி |
கலையகம் | அக்ஷய கிரியேஷன்ஸ் - சாய் ஸ்ரீ சினிமாஸ் - எஸ் லாட் எண்டர்டெயின்மெண்ட் |
வெளியீடு | 14 பிப்ரவரி 2013 |
நாடு | இந்தியா |
மொழி | கன்னடம் |
வனயுத்தம் என்பது 2013ல் ஏ.எம்.ஆர்.இரமேஷ் இயக்கிய தமிழ், கன்னட திரைப்படமாகும். இத்திரைப்படம் அட்டகாசா என்ற பெயரில் கன்னடத்தில் வெளியானது.[1] இத்திரைப்படம் வீரப்பன் அவர்களின் வாழ்க்கையையும், திரைப்பட நடிகர் இராஜ்குமார் அவர்களை வீரப்பன் கடத்தியதையும் மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டது.
கிஷோர், அர்ஜுன், விஜயலட்சுமி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்தனர்.[2]