வனேடைல் நேர்மின்னயனி, VO2+காவன்சைட்டு,கனிமம் வனேடைல் நேர்மின்னயனியைக் கொண்டிருக்கிறது. மற்றும் இதன் அடையாளமான நீல நிறத்தைக் காட்டுகிறது
வனேடைல் அல்லது ஆக்சோவனேடியம்(IV) நேர்மின் அயனி(vanadyl or oxovanadium(IV) cation,) [VO]2+,[1] என்பது 4+.என்ற ஆக்சிசனேற்ற நிலையில் உள்ள நீலநிற வனேடியம் ஆக்சோ நேரயனியைக் குறிக்கும். அதிக நிலைப்புத் தன்மை கொண்ட இந்த ஈரணு மூலக்கூறில் இருந்து பல அணைவுச் சேர்மங்கள் உருவாகின்றன