வரதவிநாயகர் (Varadvinayak) அஷ்ட விநாயகர் கோயில்களில் ஒன்றாகும். வரதவிநாயகர் கோயில், மகாராட்டிரா மாநிலம், ராய்கட் மாவட்டத்தின் மகாத் எனும் கிராமத்தில் அமைந்துள்ளது. இக்கோயிலை 1725ஆம் ஆண்டில் மராத்திய பேஷ்வா படைத்தலைவர் சுபேதார் இராம்ஜி மகாதேவ பிவால்கர் என்பவரால் சீரமைக்கப்பட்டது.