![]() | இக்கட்டுரையின் தலைப்பு விக்கிப்பீடியாவின் பெயரிடல் மரபுக்கோ, கலைக்களஞ்சிய பெயரிடல் மரபுக்கோ ஒவ்வாததாக இருக்கலாம் இக்கட்டுரையின் தலைப்பினை பெயரிடல் மரபுக்கு ஏற்றவாறு மாற்றக் கோரப்பட்டுள்ளது. உங்கள் கருத்துக்களை உரையாடல் பக்கத்தில் தெரிவியுங்கள். |
வரலாற்று சிறப்பு மிக்க இடங்களின் சங்கங்கள் (Historic Houses Association) ஆதாயத்திற்காக அமைக்கப்பட்டது அன்று. சுமார் 1600 தனியாருக்கு சொந்தமான வரலாற்று சிறப்பு மிக்க இடங்களும்,தோட்டங்களும்,மாளிகைகளூம் வெளிநாடுகளிளும் காணப்படுகின்றன. இந்த அமைப்பு 1973 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது.[1] மேலும் இங்கு முக்கியத்துவம் வாய்ந்த வரவேற்பு இடம், ஆலோசனைக் கூடம்,மற்றும் விற்பனைப் பொருள்களும் காணப்படுகின்றன.வெளி உலகில் முதல் அல்லது இரண்டாம் தரம் வாய்ந்த கட்டிடங்கள் இங்கு காணப்படுகின்றன.
500-க்கும் மேற்பட்ட இடங்கள் மக்கள் பார்வைக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது. பார்வையாளர்களுக்கு சிறந்த சுற்றுலா தளமாகவும் பள்ளி மாணவர்களுக்கு பார்வைக்கும், திரைப்படம் படபிடிப்பிற்கும்,திருமணம் மற்றும் பிற நிகழ்வுகள் ஆகியவற்றிற்கு ஒரு நினைவாக இவ்விடம் அமைகிறது. வருடத்திற்கு 14 மில்லியன் மக்களை ஈர்க்கும் விதத்தில் அமைந்துள்ளது. மற்றும் பிற, அனுமதி பெற்ற சிறப்பு பார்வையாளர்கள்,திருமணம், தனியார் நிகழ்வுகளும் நடைபெறுகிறது. இந்த சிறப்பு மிக்க இடங்கள் பொதுமக்களுக்காக தேசிய அறக்கட்டளையானது ஆங்கில பாரம்பரியமிக்கதாகவும்,பாதுகாப்பாகவும் உள்ளது. இதே போன்று ஸ்காட்லாந்து, வட அயர்லாந்து ஆகிய பகுதிகளில் காணப்படுகிறது.