வர்க்கல தொடருந்து நிலையம் വർക്കല തീവണ്ടി നിലയം Varkala Railway station | |
---|---|
இந்திய இரயில்வே நிலையம் | |
பொது தகவல்கள் | |
அமைவிடம் | வர்க்கல, திருவனந்தபுரம் மாவட்டம், கேரளம் இந்தியா |
ஆள்கூறுகள் | 8°44′28″N 76°43′23″E / 8.741°N 76.723°E |
நடைமேடை | 3 |
மற்ற தகவல்கள் | |
நிலையக் குறியீடு | VAK |
மண்டலம்(கள்) | தென்னக இரயில்வே |
கோட்டம்(கள்) | திருவனந்தபுரம் |
வர்கல தொடருந்து நிலையம் (Varkala Railway station) என்பது இந்தியாவின் கேரளா மாநிலத்தின், திருவனந்தபுரம் மாவட்டம், வர்க்கலயில் அமைந்துள்ள அமைந்துள்ள ஒரு தொடருந்து நிலையமாகும்.[1][2][3]
எண் | வண்டியின் எண் | கிளம்பும் இடம் | வந்துசேரும் இடம் | வண்டியின் பெயர் |
---|---|---|---|---|
1. | 56307/56308 | திருவனந்தபுரம் சென்ட்ரல் | கொல்லம் சந்திப்பு | கொல்லம் பயணியர் |
2. | 56700/56701 | புனலூர் | மதுரை | புனலூர் - மதுரை விரைவுவண்டி |
3. | 66304/66305 | கொல்லம் சந்திப்பு | கன்னியாகுமரி | கொல்லம் - கன்னியாகுமரி வண்டி |
4. | 56304 | நாகர்கோவில் | கோட்டயம் | நாகர்கோயில் கோட்டயம் விரைவுவண்டி |