வலியகோயிக்கல் கோயில்

வலியகோயிக்கல் கோயில் இந்தியாவில் கேரளா மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் பந்தளத்தில் உள்ள, பந்தளம் அரச குடும்பத்தின் குடும்பக் கோயிலாகும். [1] இது பந்தளம் அரண்மனை வளாகத்தில் அமைந்துள்ளது. [2]

மூலவர்

[தொகு]

இக்கோயிலின் மூலவர் ஐயப்பன் ஆவார். [3] சபரிமலையை நோக்கி திருவாபரணம் எனப்படுகின்ற புனித ஆபரணங்கள் ஊர்வலமாக ஒவ்வொரு ஆண்டும் மகரவிளக்கு திருவிழாவை முன்னிட்டு வலியகோயிக்கல் கோயிலில் இருந்து தொடங்குகிறது. [4] இந்தக் கோயிலுக்கு ஆண்டுதோறும் மகரவிளக்கு பண்டிகைக் காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

மேலும் பார்க்கவும்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Pandalam Valiya Koyikkal Dharmasastha Temple,Kerala - Hindu Temples". பார்க்கப்பட்ட நாள் 2023-11-19.
  2. "Pandalam Valiya Koyikkal". பார்க்கப்பட்ட நாள் 2023-11-19.
  3. "Valiyakoikkal Temple in Kerala - Valiyakoikkal Temple Pooja Timing, Location". பார்க்கப்பட்ட நாள் 2023-11-19.
  4. "'Thiruvabharanam' procession today - NATIONAL". Archived from the original on 2009-11-21. பார்க்கப்பட்ட நாள் 2016-03-26.