வழுக்கை ஆறு | |
River | |
நாடு | இலங்கை |
---|---|
மாநிலம் | வடமாகாணம், இலங்கை |
மாவட்டம் | யாழ்ப்பாணம் |
உற்பத்தியாகும் இடம் | யாழ்ப்பாணம் |
கழிமுகம் | யாழ்ப்பாணக் கடல் நீரேரி |
நீளம் | 16 கிமீ (10 மைல்) |
வழுக்கை ஆறு என்பது இலங்கையின் வடபகுதியிலுள்ள வடமாகாணத்தில் அமைந்துள்ள ஒரு வாய்க்கால் ஆகும். சில வேளைகளில் வழுக்கை ஆறு எனவும் வழங்குவர். இது ஒரு பருவகால ஆறு.[1] இது யாழ்ப்பாணத்தில் உள்ள ஒரே ஓர் ஆறாகும். இந்த ஆறு தெல்லிப்பளையில் உருவாகிறது. இது தெல்லிப்பளையிலிருந்து தென் மேற்காக கந்தரோடை, சண்டிலிப்பாய், வட்டுக்கோட்டை ஆகிய இடங்களைக் கடந்து கடலில் கலக்கிறது. இது அராலிக்கு அருகில் யாழ்ப்பாணக் கடல் நீரேரியில் கலக்கிறது.[2]