ருது என்றழைக்கப்படும் 6 வது வட்டத்தில் (சக்கரத்தில்) 4 வது இராகம்.
இந்த இராகத்தில் ஷட்ஜம், ஷட்சுருதி ரிஷபம்(ரி3), அந்தர காந்தாரம்(க3), சுத்த மத்திமம்(ம1), பஞ்சமம், சதுஸ்ருதி தைவதம்(த2), கைசிகி நிஷாதம்(நி2) ஆகிய சுரங்கள் வருகிறன.
சர்வஸ்வர கமக வரிக ரக்தி ராகம். எப்பொழுதும் பாடலாம்.