வடிவம் | அகலத்தாள் |
---|---|
உரிமையாளர்(கள்) | கே. சப்தாங்கா |
நிறுவியது | 1978 |
மொழி | மிசோ மொழி |
தலைமையகம் | அய்சால், இந்தியா |
விற்பனை | 45,000 |
இணையத்தளம் | Main page |
வாங்லாயினி என்னும் நாளேடு மிசோ மொழியில் வெளியாகிறது. இது இந்திய மாநிலமான மிசோரத்தில் அச்சடிக்கப்படுகிறது.[1] இது இந்திய நாளேடுகள் பதிவாணையத்தில் பதிந்துள்ளது. இது மிசோரத்தில் அதிக பிரதிகள் விற்கும் முதன்மையான நாளேடு ஆகும்.[2][3][4]
இந்த நாளேடு மிசோ இனத்து சாதனையாளர்களுக்கு விருது வழங்கி சிறப்பிக்கிறது. மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை வழங்கப்படும் இந்த விருது, 100,000 ரூபாய் மதிப்பு உடையது.[5][6]
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)CS1 maint: unrecognized language (link)