வாசுதேவ கன்வா | |
---|---|
கன்வா வம்சத்தை நிறுவியவா்<nowiki> | |
ஆட்சிக்காலம் | அண். 75 – அண். 66 BCEகி.மு75 – கி.மு 66 (9 ஆண்டுகள்) |
முன்னையவர் | தேவபூதி |
பின்னையவர் | பூமிமித்ரா |
குழந்தைகளின் பெயர்கள் | பூமிமித்ரா |
அரசமரபு | Kanva |
வாசுதேவ கன்வா (கி.மு 75 கி.மு.66) இவா் கன்வா வம்சத்தை தோற்றுவித்தவா். வாசுதேவ கன்வா ஒரு பிராமண மன்னன் ஆவாா். இவா் சுங்க வம்சத்தின் கடைசி மன்னனான தேவபூதியின் அமாத்தியா (அமைச்சா்) ஆவாா். பாணரின் அா்த்தசரிததத்தில், கடைசி சுங்க அரசன் தேவபூதி இறந்த பிறகு இவா் ஆட்சிக்கு வந்தாா் என்றும், தேவபூதியின் மகள் ஒரு அடிமை போல் வேடமிட்டு இவரது அரசியாக மாறினாா் எனவும் கூறுகிறாா்.[1][2] அரசன் வாசுதேவா் ஒரு மிக சிறந்த கலைகளின் ஆதாரவளராக இருந்தாா்.[3]