வாட்ச்மேன் வடிவேலு | |
---|---|
![]() | |
இயக்கம் | ஏ. ஜெகந்நாதன் |
தயாரிப்பு | ராதிகா ரெட்டி |
இசை | தேவா |
நடிப்பு | சிவகுமார் சுஜாதா ஆனந்தபாபு கஸ்தூரி மனோ விவேக் வடிவேலு எஸ். எஸ். சந்திரன் டெல்லி கணேஷ் ஆனந்த்பாபு |
வெளியீடு | 1994 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
வாட்ச்மேன் வடிவேலு 1994 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சிவகுமார் நடித்த இப்படத்தை ஏ. ஜெகந்நாதன் இயக்கினார்.[1][2][3]