வாணி ராணி | |
---|---|
இயக்கம் | சி. வி. ராஜேந்திரன் தாபி சாணக்கியா |
தயாரிப்பு | நாகிரெட்டி விஜயா புரொடக்சன்ஸ் சக்ரபாணி |
இசை | கே. வி. மகாதேவன் |
நடிப்பு | சிவாஜி கணேசன் வாணிஸ்ரீ |
வெளியீடு | ஏப்ரல் 12, 1974 |
நீளம் | 3990 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
வாணி ராணி 1974 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சி. வி. ராஜேந்திரன்-தாபி சாணக்கியா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், வாணிஸ்ரீ மற்றும் பலரும் நடித்திருந்தனர்.
இத்திரைப்படத்திற்கு கே. வி. மகாதேவன் இசையமைத்திருந்தார். பாடல் வரிகளை கவிஞர் கண்ணதாசன் எழுதியிருந்தார்.[1]
பாடல் | பாடகர்(கள்) |
---|---|
"காலமெல்லாம் பார்த்ததுண்டு" | டி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா |
"பூமியில் தென்றல் பொன்னாடை" | எஸ். பி. பாலசுப்பிரமணியம், பி. சுசீலா |
"முல்லைப்பூ பல்லக்கு" | எஸ். பி. பாலசுப்பிரமணியம், பி. சுசீலா |
"பார்த்து போ" | டி. எம். சௌந்தரராஜன் |
"கதை உண்டு" | பி. சுசீலா |
"பொன் ஒளிரும் புது நிலவே" | டி. எம். சௌந்தரராஜன், எஸ். ஜானகி |