நோக்கல் தரவுகள் ஊழி J2000.0 Equinox J2000.0 | |
---|---|
பேரடை | Scorpius |
வல எழுச்சிக் கோணம் | 17h 54m 14.53s |
நடுவரை விலக்கம் | –34° 46′ 41.0″ |
தோற்ற ஒளிப் பொலிவு (V) | 23.38 |
இயல்புகள் | |
விண்மீன் வகை | G?V |
வான்பொருளியக்க அளவியல் | |
தூரம் | >20000 ஒஆ (>6000 பார்செக்) |
விவரங்கள் | |
திணிவு | 0.67 M☉ |
தரவுதள உசாத்துணைகள் | |
SIMBAD | data |
NStED | data |
Extrasolar Planets Encyclopaedia | data |
வாநுநோ-2008-பிஎல்ஜி-310எல் (MOA-2008-BLG-310L) என்பது விருச்சிக விண்மீன் குழுவில் குறைந்தது 20000 ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்துள்ள 23 பருமை விண்மீனாகும் . இந்த நட்சத்திரம் 0.67 சூரியப் பொருண்மையைக் கொண்டுள்ளது, இது ஒருவேளை தாமதமான K-வகை விண்மீனாக இருக்கலாம் என்பதைக் குறிக்கிறது.
2009 ஆம் ஆண்டு நுண்வில்லையாக்க நிகழ்வின் போது, ஒரு கோல் இந்த விண்மீனை 1.25 வானியல் அலகுAU தொலைவில் சுற்றி வருவது கண்டறியப்பட்டது. மேலும்,ம் வியாழனை விட 0.23 மடங்கு பொருண்மை கொண்டதாகும்.வார்ப்புரு:OrbitboxPlanet short