வாயை மூடி பேசவும்

வாயை மூடி பேசவும்
சுவரொட்டி
இயக்கம்பாலாஜி மோகன்
தயாரிப்புச. சஷிகாந்த்
வருண் மணியன்
திரைக்கதைபாலாஜி மோகன்
இசைஷான் ரோல்டன்
நடிப்புதுல்கர் சல்மான்
நஸ்ரியா நசீம்
மதுபாலா
ஒளிப்பதிவுசௌந்தர் ராஜன்
படத்தொகுப்புஅபினவ் சுந்தர் நாயக்
வெளியீடு25 ஏப்ரல் 2014
நாடுஇந்தியா
தமிழ் நாடு
மொழிதமிழ்

வாயை மூடி பேசவும் 2014ம் ஆண்டு திரைக்கு வந்த தமிழ் மொழி காதல் மற்றும் நகைச்சுவை திரைப்படம். இந்த திரைப்படத்தை பாலாஜி மோகன் இயக்க, புதுமுக நடிகர் துல்கர் சல்மான், நஸ்ரியா நசீம் மற்றும் மதுபாலா நடித்துள்ளார்கள்.

நடிகர்கள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]