வாரிசு | |
---|---|
![]() வாரிசு திரைப்படத்தின் சுவரிதழ் | |
இயக்கம் | வம்சி பைடிபைலி |
தயாரிப்பு |
|
கதை |
|
இசை | தமன் |
நடிப்பு | |
ஒளிப்பதிவு | கார்த்திக் பழனி |
படத்தொகுப்பு | பிரவீன் கே. எல் |
கலையகம் |
|
விநியோகம் | செவன் இசுக்கிரீன் கலையகம் ரெட் ஜெயன்ட் மூவீசு |
வெளியீடு | சனவரி 11, 2023 |
ஓட்டம் | 167 நிமி.[1] |
நாடு | ![]() |
மொழி | தமிழ் |
ஆக்கச்செலவு | மதிப்பீடு ₹200–280 கோடி[a] |
மொத்த வருவாய் | மதிப்பீடு ₹300 கோடி[5] |
வாரிசு (Varisu) என்பது 2023 இல் தில் ராஜு தயாரிப்பில் இயக்குநர் வம்சி பைடிபைலி எழுதி இயக்கிய இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். இப்படத்தில் விஜய் மற்றும் ராஷ்மிகா மந்தண்ணா ஆகியோர் முக்கிய கதைப்பாத்திரங்களில் நடித்திருந்தனர். இத்திரைப்படம் 2023 சனவரி 11 அன்று வெளியிடப்பட்டது.
ராஜேந்திரனின் தந்தை பழனிசாமியை சித்தரிக்க ஜெமினி கணேசனின் உருவப்படம் பயன்படுத்தப்பட்டது.
2021 செப்டம்பர் 26 அன்று, தளபதி 66 என்ற தலைப்பில் விஜய்யின் 66வது படம் அறிவிக்கப்பட்டது. இது ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேசன்ஸ் மூலம் தில் ராஜு மற்றும் சிரிஷ் தயாரித்த முதல் தமிழ் படம். விஜய்யின் 48 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு 2022 சூன் 21 அன்று வாரிசு என்ற தலைப்பு அறிவிக்கப்பட்டது.[6]
விஜய்யுடன் தனது முதல் கூட்டணியில் தமன் எஸ் இசையமைத்துள்ளார்.[7] இப்படத்தில் ஆறு பாடல்கள் உள்ளன.[8]அனைத்துப் பாடல்களையும் எழுதியவர் பாடலாசிரியர் விவேக்.
வாரிசு (தமிழ்) | ||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
# | பாடல் | பாடகர்(கள்) | நீளம் | |||||||
1. | "ரஞ்சிதமே" | விஜய், எம். எம். மானசி | 04:47 | |||||||
2. | "தீ தளபதி" | சிலம்பரசன் | 04:11 | |||||||
3. | "சோல் ஓபி வாரிசு" | சித்ரா | 02:08 | |||||||
4. | "ஜிமிக்கி பொண்ணு" | அனிருத் ரவிச்சந்திரன், ஜொனிதா காந்தி | 03:44 | |||||||
5. | "வா தலைவா" | கார்த்திக், சங்கர் மகாதேவன், தமன், தீபக் ப்ளூ, அரவிந்த் ஸ்ரீனிவாஸ் | 04:28 | |||||||
6. | "செலிப்ரட்டின் ஓபி வாரிசு" | தமன் | 02:48 | |||||||
மொத்த நீளம்: |
22:06 |
2023 சனவரி 11 ஆம் தேதி திரைப்படத்தை திரையரங்குகளில் வெளியிட்டனர்.[9]
'Thunivu' is reportedly made on a budget of Rs 200 crores, while Vijay's 'Varisu' is estimated to be around Rs 280 crores.
{{cite web}}
: |last=
has generic name (help)