வாலாபைலியம்

வாலாபைலியம்
வாலாபைலியம் சோம்ப்ரோய்
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
பாசுமடோடியே
குடும்பம்:
பேரினம்:
வாலாபைலியம்

கம்மிங் மற்றும் பலர், 2020
சிற்றினம்

3 சிற்றினங்கள்

வாலாபைலியம் (Walaphyllium) என்பது மூன்று சிற்றினங்களுடன் கூடிய இலைப்பூச்சிகளின் ஒரு பேரினமாகும். இது ஆத்திரேலியா மற்றும் பப்புவா நியூ கினியில் காணப்படுகிறது.[1] வாலாபைலியம் மான்டெடீ ஒரு பிரபலமான செல்லப்பிராணி. இது பொதுவாக ஐரோப்பா மற்றும் ஆத்திரேலியா முழுவதும் வளர்க்கப்படுகிறது.[2]

வாலாபைலியம் என்ற பெயர் "நடனம்" என்று பொருள்படும் தாரும்பல் மொழியின் "வாலா" (Wala) என்ற வார்த்தையிலிருந்தும், இலை என்று பொருள்படும் கிரேக்க மொழிச் சொல்லான "பைலியம்" (Phyllium) என்ற வார்த்தையிலிருந்தும் பெறப்பட்டது.[3]

சிற்றினங்கள்

[தொகு]
  • வாலாபைலியம் லெலாண்டோசு (கம்மிங், துர்மன், யங்டேல் & லே திராண்ட், 2020)
  • வாலாபைலியம் மான்டெதீ (புராக் & அசன்புச், 2003)
  • வாலாபைலியம் சோம்பிராய் (குரோசர், 2001)

மேற்கோள்கள்

[தொகு]
  1. Cumming, Royce T.; Thurman, Jessa H.; Youngdale, Sam; Tirant, Stephane Le (2020-09-06). "Walaphyllium subgen. nov., the dancing leaf insects from Australia and Papua New Guinea with description of a new species (Phasmatodea, Phylliidae)" (in en). ZooKeys (939): 1–28. doi:10.3897/zookeys.939.52071. பன்னாட்டுத் தர தொடர் எண்:1313-2970. பப்மெட் சென்ட்ரல்:7297813. Bibcode: 2020ZooK..939....1C. https://zookeys.pensoft.net/article/52071/. 
  2. "Australian Leaf Insect - Stick Insects for Sale, Buy Stick Insects, Goliath Stick Insects, Stick Insects, Spiny Leaf Stick Insects,Stick Insect Eggs". www.insectpets.com.au. பார்க்கப்பட்ட நாள் 2023-10-20.
  3. Cumming, Royce T.; Thurman, Jessa H.; Youngdale, Sam; Tirant, Stephane Le (2020-09-06). "Walaphyllium subgen. nov., the dancing leaf insects from Australia and Papua New Guinea with description of a new species (Phasmatodea, Phylliidae)" (in en). ZooKeys (939): 1–28. doi:10.3897/zookeys.939.52071. பன்னாட்டுத் தர தொடர் எண்:1313-2970. பப்மெட் சென்ட்ரல்:7297813. Bibcode: 2020ZooK..939....1C. https://zookeys.pensoft.net/article/52071/.