வால்சு புழுப்பாம்பு | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | ஜெர்கோப்பிலிடே
|
பேரினம்: | ஜெர்கோபிலசு
|
இனம்: | ஜெ. ஒலிகோலேபிசு
|
இருசொற் பெயரீடு | |
ஜெர்கோபிலசு ஒலிகோலேபிசு (வால், 1909) | |
வேறு பெயர்கள் [2] | |
|
ஜெர்கோபிலசு ஒலிகோலேபிசு (Gerrhopilus oligolepis) வால்சு புழுப்பாம்பு என்று அழைக்கப்படுகிறது.[2][1] இது வட இந்தியாவிலும் நேபாளத்திலும் காணப்படும் ஒரு நச்சற்றப் பாம்பு சிற்றினமாகும். இதன் கீழ் தற்போது எந்தத் துணையினமும் அங்கீகரிக்கப்படவில்லை.[2]
இந்தியாவின் கிழக்கு இமயமலைப் பகுதியில் சிக்கிம் மற்றும் டார்ஜிலிங்கிலும் நேபாளத்திலும் காணப்படுகிறது.[1][3] and in Nepal.[2] கொடுக்கப்பட்ட இடவகையின் இருப்பிடம் டார்ஜிலிங்கிற்கு (இந்தியா) கீழே சுமார் 5000 அடி உயரத்தில் உள்ள நாக்ரியில் உள்ள பள்ளத்தாக்கு ஆகும்.[2][3]