வாழச்சல் அருவி | |
---|---|
വാഴച്ചാൽ വെള്ളച്ചാട്ടം | |
வாழச்சல் அருவி | |
அமைவிடம் | திருச்சூர் மாவட்டம், கேரளம், இந்தியா |
ஏற்றம் | 120 m (390 அடி) |
வாழச்சல் அருவி (Vazhachal Falls) இது இந்திய நாட்டில் கேரளா மாநிலத்தில் திருச்சூர் மாவட்டத்திற்கு உட்பட்ட அதிரப்பள்ளி (Athirappilly) என்ற இடத்தில் அமைந்துள்ள அருவியாகும். இது மேற்கு நோக்கி பாயும் சாலக்குடி ஆற்றை உருவாக்கும் இந்த நீர்வீழ்ச்சியானது சோலையார் எல்லையில் வாழச்சல் வனப்பகுதியில் அமைந்துள்ளது. அதிரப்பள்ளி அருவியிலிருந்து 5 கிலோ மீற்றர்கள் தொலைவில் அமைந்துள்ளது. சாலக்குடியிலிருந்து 36 கிலோ மீற்றர்கள் தொலைவில் அமைந்துள்ளது.[1][2][3][4]