வாழ வைத்த தெய்வம் | |
---|---|
![]() சுவரொட்டி | |
இயக்கம் | எம். ஏ. திருமுகம் |
தயாரிப்பு | எம். எம். ஏ. சின்னப்ப தேவர் தேவர் பிலிம்ஸ் |
கதை | கதை ஆரூர் தாஸ் |
இசை | கே. வி. மகாதேவன் |
நடிப்பு | ஜெமினி கணேசன் வி. கே. ராமசாமி டி. எஸ். பாலையா எஸ். வி. சுப்பைய்யா பி. சரோஜா தேவி ஜி. சகுந்தலா பி. கண்ணாம்பா டி. பி. முத்துலட்சுமி |
வெளியீடு | ஆகத்து 28, 1959 |
நீளம் | 16619 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
வாழவைத்த தெய்வம் 1959 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எம். ஏ. திருமுகம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், வி. கே. ராமசாமி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1]