வி. சங்கரன் ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாட்டின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 1957 மற்றும் 1962 ஆகிய ஆண்டுகளில் நடந்த சட்டமன்றத் தேர்தல்களில், மதுரை மத்திய தொகுதியிலிருந்து, இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி வேட்பாளராகப் போட்டியிட்டு, தமிழ்நாடு சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2]