விகடன் | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | Lepidoptera
|
குடும்பம்: | |
பேரினம்: | Castalius
|
இனம்: | C. rosimon
|
இருசொற் பெயரீடு | |
Castalius rosimon (Fabricius]], 1775) | |
வேறு பெயர்கள் | |
Papilio rosimon Fabricius, 1775 |
விகடன் (Common Pierrot, Castalius rosimon)[1][2][3] என்பது நீலன் (லிகானிடே) குடும்பத்தைச் சேர்ந்த, இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் காணப்படும் ஒரு சிறிய வகை பட்டாம்பூச்சி ஆகும்.
இவை வங்காள தேசம், இலங்கை, இந்தியா, மியன்மார், மலேசிய துணைப்பிரதேசங்கள் வரை காணப்படுகின்றன.