விக்கி டோனர் | |
---|---|
இயக்கம் | ஷூஹித் சர்கார்[1][2] |
தயாரிப்பு | ஜான் ஆபிரகாம்[3] |
கதை | ஜுகி சதுர்வேதி[4][5][6] |
இசை | அபிஷேக் அக்ஷய் பான் ரொசாக் கோலி ஆயுஷ்மான் குரானா[7] |
நடிப்பு | ஆயுஷ்மான் குரானா யாமி கவுதம் அன்னு கபூர் பூஜா குப்தா |
ஒளிப்பதிவு | கமல்ஜீட் நெகி |
கலையகம் | ரைசிங் சன் பிலிம்ஸ் |
விநியோகம் | ஜான் ஆபிரகாம் என்டர்டைன்மென்ட் ஈரோஸ் என்டர்டைன்மென்ட் |
வெளியீடு | 20 ஏப்ரல் 2012 |
ஓட்டம் | 125 நிமிடங்கள்[8] |
நாடு | இந்தியா |
மொழி | இந்தி |
ஆக்கச்செலவு | ₹50 மில்லியன் (US$6,30,000) |
மொத்த வருவாய் | ₹645.0 மில்லியன் (US$8.1 மில்லியன்)(உலக அளவில்)[9] |
விக்கி டோனர், 2012 இல் வெளிவந்த இந்தித் திரைப்படம். இதை ஷூஹித் சர்கார் இயக்கினார். ஜான் ஆபிரகாம் தயாரிப்பில் உருவானது. ஆயுஷ்மான் குரானா, யாமி கவுதம், அன்னு கவுதம் ஆகியோர் முன்னணி வேடங்களில் நடித்தனர். 2012, ஏப்ரல் 20 இல் வெளியானது. இதன் திரைக்கதை விந்து தானத்தை அடிப்படையாகக் கொண்டது. ஸ்டார்பக் என்ற கனேடிய பிரெஞ்சுத் திரைப்படத்தை தழுவி எடுக்கப்பட்டது. அன்னு கபூருக்கு சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதும், பிலிம்பேர் விருதும் வழங்கப்பட்டன. இதில் எட்டுப் பாடல்கள் உள்ளன.
{{cite web}}
: Check date values in: |archivedate=
(help)
{{cite web}}
: Check date values in: |access-date=
(help)